Help My Father Fight Cancer – Every Contribution Counts
My name is Sandhis Murugesan, and I am raising funds for my beloved father, Murugesan, who is currently undergoing treatment at Apollo Hospital, Greams Road.
My father has always been the pillar of our family — a man whose love, kindness, and hard work have held us together through every challenge. Age never dulled his charm or his dedication to us. But life took a painful turn when he was diagnosed with cancer.
The doctors recommended chemotherapy, and while we hoped it would be the path to recovery, it has been heartbreaking to watch him suffer through each painful session. His health began to deteriorate further due to post-chemotherapy complications, and the doctors have now advised a longer stay at the hospital.
We have already spent a huge amount on his treatment, exhausting all our savings. Now, we are in urgent need of ₹30 lakhs to continue his treatment and give him the care he desperately needs.
This is an incredibly difficult time for our family, and we humbly request your support. Your contribution — big or small — will help my father fight this battle and give us hope. If you are unable to donate, please share this appeal with your friends and family.
Your kindness could help us save the person who has always been our strength.
Please donate and help us in this hour of need.
_________________________________________________________________
என் அப்பா புற்றுநோயை வெல்ல உதவுங்கள் – உங்கள் ஒவ்வொரு உதவியும் மதிப்புடையது
என் பெயர் சாந்தீஸ். என் அன்புக்குரிய அப்பா முருகேசனுக்காக நிதி திரட்டுகிறேன். அவர் தற்போது சென்னை, அப்போலோ மருத்துவமனை, கிரீம்ஸ் ரோடில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எங்கள் குடும்பத்தின் தூணாக, எங்களை அன்பும் கருணையும் உழைப்பாலும் ஒன்றிணைத்தவர் என் அப்பா. வயது அவருடைய உற்சாகத்தையும் உழைப்பையும் ஒருபோதும் குறைக்கவில்லை. ஆனால், புற்றுநோய் கண்டறியப்பட்டபோது, எங்கள் வாழ்க்கை மிகவும் வலிமிகுந்த சோதனையை சந்தித்தது.
மருத்துவர்கள் கீமோதெரபி சிகிச்சையை பரிந்துரைத்தனர். நாங்கள் நலம் பெறும் பாதை என்று நம்பினோம். ஆனால் ஒவ்வொரு சிகிச்சையிலும் அவர் வலியில் தவிக்கும் காட்சி எங்களுக்கு தாங்க முடியாததாக இருந்தது. கீமோதெரபி பின் ஏற்பட்ட சிக்கல்களால் அவருடைய உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இப்போது, மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் இன்னும் நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
இதுவரை சிகிச்சைக்காக பெரும் தொகையை செலவழித்து, எங்கள் சேமிப்புகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அவருடைய சிகிச்சையை தொடர்ந்து செய்ய, ₹30 லட்சம் அவசரமாக தேவைப்படுகிறது.
இந்த கடினமான நேரத்தில், உங்களின் உதவியை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். சிறியது அல்லது பெரியது எது இருந்தாலும், உங்கள் பங்களிப்பு என் அப்பா இந்த போராட்டத்தில் வெல்வதற்கு உதவும். நீங்கள் நன்கொடை வழங்க முடியாவிட்டாலும், இந்த வேண்டுகோளை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும்.
எங்களை எப்போதும் தாங்கியவரை காப்பாற்ற, உங்கள் கருணை நமக்கு நம்பிக்கையைக் கொடுக்க முடியும்.
தயவு செய்து இந்த அவசர நேரத்தில் நன்கொடை வழங்கி எங்களுக்கு உதவுங்கள்.
The goal amount of the campaign may be higher than the attached estimates to address and aid the post-hospitalization expenses/contingencies including but not limited to prolonged medication, diagnostics, rehabilitation therapies, and follow-up doctor visits/consultations which vary from disease to disease.